×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒல்லி பெல்லி இடுப்புக்காரி.... கவர்ச்சியில் கதக்களி நடனம் போட்ட நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்! வைரல் வீடியோ....

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய் கவர்ச்சியை காட்டி டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில்

Advertisement

நாகினி சீரியல் நடிகை மவுனி ராய் கவர்ச்சியை காட்டி டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2006ம் ஆண்டில் இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் மவுனி ராய். 

பாலிவுட் தொடரான நாகினி தொடர் தமிழில் மொழிபெயர்கப்பட்டு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இந்நிலையில் சின்னத்திரையை கலக்கி வந்த மவுனி ராய் அக்ஷய் குமாரின் கோல்டு படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆல்யா பட் நடித்துள்ள பிரமாஸ்திரா படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார் மவுனி.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், ஜிம் உடையில் கவர்ச்சியை காட்டி டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story