×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பிரிவை ஏற்க தனிமை வேண்டும்; ஒத்துழைப்பு தாருங்கள்" - திடீரென விவாகரத்தை அறிவித்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

பிரிவை ஏற்க தனிமை வேண்டும்; ஒத்துழைப்பு தாருங்கள் - திடீரென விவாகரத்தை அறிவித்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

Advertisement

இளம்நடிகையாக இருந்து வரும் நிகாரிகா, கணவர் சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக இருந்த சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள்  நிகாரிகா. இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே தனது கணவரை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில, அவர் தற்போது சட்டரீதியாக விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும், சைதன்யாவும் பிரிய முடிவெடுத்திருக்கிறோம். பிரிவையும், புதிய வாழ்வையும் ஏற்றுக்கொள்ள எங்களுக்கு தனிமை அவசியம். ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #Latest news #சினிமா செய்திகள் #தெலுங்கு சினிமா #Actress nihaarika
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story