×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

1 இல்ல 2 இல்லங்க... ஏலுங்க.. தாறுமாறாய் கவர்ச்சி காட்டி கண்ணாபின்னானு போஸ் கொடுக்கும் நடிகை பயல் ராஜ்புட்!

நடிகை பயல் ராஜ்புட் வித்தியாசமான உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைர

Advertisement

நடிகை பயல் ராஜ்புட் வித்தியாசமான உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பயல் ராஜ்புட்.

மேலும் தமிழ் சினிமாவில் ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக உள்ளார் இந்தப் படம் ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் மாடல் மாடலாய் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story