கவர்ச்சி போட்டோவை இணையத்தில் வெளியிட்ட நடிகை பூர்ணா! புகைப்படம் உள்ளே!
Actress poorna released new hot photo on social media
நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் நடிகை பூர்ணா.
சமீபத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் வில்லி ரோல் எடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார். பல படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார்.
தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடனமாடுவதற்காக தயாரான நிலையில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை பூர்ணா.