×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குயின் லட்சுமி...V ஷேப்பில் முன்னலகை முக்கால்வாசி காட்டி மூச்சுமுட்ட வைத்த நடிகை ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமியின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது&nb

Advertisement

நடிகை ராய் லட்சுமியின் முன்னலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது 

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.

அதன்பின்னர் அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்த இவர், ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த ஜூலி திரைப்படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது. அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது கருப்பு உடையில் V ஷேப்பில் முன்னலகை முக்கால்வாசி காட்டி மூச்சுமுட்டு வைத்த புகைப்படம் ஒற்றை இன்ஸ்டாராக்கிராமில் வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் குயின் லட்சுமி என வர்ணித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story