2 பீஸ் உடையில் சந்தனக்கட்டை தேகத்தை வளச்சு வளச்சு காட்டிய நடிகை ராய் லட்சுமி! அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ இதோ...
நடிகை ராய் லட்சுமியின் அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ராய் லட்சுமியின் அன்லிமிடெட் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்த இவர் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ஒருசில படங்களுக்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றினார்.
பின்னர் அரண்மனை, காஞ்சனா 2, மங்காத்தா, சவுகார் பேட்டை போன்ற திரைபடங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.
தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது 2 பீஸ் உடையில் சந்தன கட்டை தேகத்தை வளச்சு வளச்சு காட்டிய வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.