போலீஸ் உடையில், மிரட்டலான பார்வையில் போஸ் கொடுத்த நடிகை லக்ஷ்மி ராய்! புகைப்படம்!
Actress rai lakshmi in police dress jonshi movie
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். தமிழ் மட்டும் இல்லது ஹிந்தியிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மை, ராகவா லாரன்சுடன் காஞ்சனா போன்ற பெரிய படங்களிலும் நடித்துள்ளார் ராய் லட்சுமி. மிகவும் கவர்ச்சியான நடிகையான இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் போலீஸ் உடை அணிந்து மிகவும் கம்பீரமாக போஸ் கொடுக்கும் நடிகை ராய் லக்ஷ்மியின் புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.