படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ராய் லட்சுமி - புகைப்படம் உள்ளே!
Actress rai lakshmi new hot photo released
நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அவ்வபோது செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்துவார், சமீபத்தில் ஒரு பீச்சில் இவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த புன்னகைப்படம்…