அச்சச்சோ என்னாச்சு?.. ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா மந்தனா..! நடந்தது இதுதானா?..! தீயாய் பரவும் வீடியோ..!!
அச்சச்சோ என்னாச்சு?.. ஏர்போர்ட்டில் பதறிப்போன ராஷ்மிகா மந்தனா..! நடந்தது இதுதானா?..! தீயாய் பரவும் வீடியோ..!!
தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்து வரும் வாரிசு படத்தின் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடந்து வருகிறது. அத்துடன் சூட்டிங் இல்லாத நேரங்களில் ராஷ்மிகா மும்பையில் தங்கியிருப்பார்.
இவர் அடுத்ததாக இந்தி படங்களில் நடிக்கவிருக்கும் நிலையில், தனது வீட்டை மும்பைக்கு மாற்றியுள்ளார். இந்த நிலையில் மும்பை ஏர்போர்ட்டுக்கு ராஷ்மிகா வருவதை கண்ட போட்டோகிராபர் அவரை போட்டோ எடுத்துக்கொண்டே சென்றுள்ளார்.
அப்போது ராஷ்மிகாவை பார்த்த ஆர்வத்தில் மற்றொருவர் மேல் மோதி தடுமாறியிருக்கிறார். இதைக்கண்ட ரஷ்மிக்கா பதறிப்போய், 'பார்த்து பத்திரம்' என்பதைப் போலவே பார்த்துக்கொண்டே செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.