ரோஸில் செம்ம பீஸாக காட்சி தந்த சாஷி அகர்வால்.. முன்னழகை காட்டி மூச்சு முட்டவைத்த போட்டோஸ் வைரல்..!!
ரோஸில் செம்ம பீஸாக காட்சி தந்த சாஷி அகர்வால்.. முன்னழகை காட்டி மூச்சு முட்டவைத்த போட்டோஸ் வைரல்..!!
தமிழ் மற்றும் மலையாளத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். திரைப்படம் மட்டுமல்லாமல் விளம்பரபடங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இதற்கு முன்னதாக பல படங்களில் நடித்திருந்தாலும் காலா படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் நடித்திருந்தார். பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலக்கினார்.
இதன்பின் படவாய்ப்புக்காக கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்த சாஷி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்த வகையில், அவர். ரோஸ் கலர் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உங்கள் தரிசனத்திற்காக காத்திருந்தோம் தேவி என கமென்ட் செய்து வருகின்றனர்.