குட்டி டவுசர் வித் டூ பீஸுடன் இணையத்தை தெறிக்க விட்ட சாக்ஷி..! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்..!!
குட்டி டவுசர் வித் டூ பீஸுடன் இணையத்தை தெறிக்க விட்ட சாக்ஷி..! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்..!!
கோலிவுட் மற்றும் மோலிவுட் திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சாஷி அகர்வால். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.
மேலும் சாஷி திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரபடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.
இதற்கு முன்னதாக இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் காலா திரைப்படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக நடித்திருந்தார்.
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து மக்களை கவர்ந்தார். இணையதளபக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் சாக்ஷி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் "இது போதும் எனக்கு, இது போதுமே". என்று கமெண்ட்களை தெறிக்கவிட்டுள்ளனர்.