கவர்ச்சியே பொறாமைப்படும் அளவில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் தர்சனின் காதலி!
Actress sanam sheety bikini photo goes viral
பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவர் தர்சன். இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது பிக்பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார்.
வீட்டில் மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இருப்பவர் தர்ஷன். இவர் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகை சனம் ஷெட்டி கூறியிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சனம் ஷெட்டி பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் கவர்ச்சியாக இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.