இந்த இயக்குனர்தான் நடிகை சாயிஷாவின் அண்ணனா? புகைப்படம் உள்ளே!
Actress Sayyesha released a new photo with director AL Vijay

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயீஷா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
ஜூங்கா, கஜினிகாந்த், கடை குட்டி சிங்கம் என்று வரிசையாக இவர் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமன்றி சூர்யாவின் படம் என்று கோலிவுட்டில் பிசியாக இருக்கிறார் சாயீஷா.
இந்நிலையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக மொரேஷியஸ் சென்றுள்ள சாயீஷா நானும் விஜய் அண்ணாவும் என்று ஒரு புகைப்படத்தை தந்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் விஜய் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளது இயக்குனர் AL விஜயைத்தான். இதோ அந்த புகைப்படம்.