ஆண்டி சூப்பர்! நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படத்திற்கு எக்குத்தப்பா கமெண்ட் பதிவிடும் ரசிகர்கள்
வறுத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.
வறுத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.
நாகர்கோவிலில் பிறந்த இவர் சென்னை எத்திராஜ் கல்லுரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திலும் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.
தற்போது சில படங்களில் நடித்துவரும் இவர் சமூக வலைதள பக்கம் அதிகம் கவனம் செலுத்திவருகிறார். பட வாய்ப்புக்காக அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்துளாலும் பலர் இவரை கலாய்க்க தான் செய்கின்றனர்.
தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பார்த்த ரசிகர் ஒருவர் ஆண்டி சூப்பர் என புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துள்ளார்.