என்ன கருமண்டா இது? உடம்பெல்லம் ஊதி போச்சு! ஷிவானி வெளியிட்ட வீடியோவை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்!
Actress shivani latest kattu payale dance video goes viral
சீரியல் நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி, ஜீ தமிழ் என தொடர்ந்து சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள சீரியல் நடிகைகளின் ஒருவர் ஷிவானி நாராயணன். 19 வயதே ஆகும் இவருக்கே சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சீரியல்களில் இவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால், தினம்தினம் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர் கூட்டம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காத்திருக்கிறது.
அதேபோல் தனது ரசிகர்களை ஏமாற்றாத வகையில் தினம் தினம் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார் ஷிவானி. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
காட்டு பயலே என்ற பாட்டுக்கு நடனம் ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் ஷிவானி. அந்த வீடியோவை பார்த்த சிலர் அவரது டான்ஸை பாராட்டினாலும் பல ரசிகர்கள் என்னவோ அவரை கலாய்த்து கழுவி ஊற்றியுள்ளனர். அதிலும் ஒரு ரசிகர் என்ன கருமண்டா இது என கமெண்ட் செய்ய, இன்னொரு ரசிகர் ஏம்மா? உனக்கு ஆன்லைன் வகுப்பெல்லாம் இல்லையா என கலாய்த்துள்ளார். இதோ அந்த வீடியோ.