ப்பா.. பார்த்தாலே பத்திகித்தே.. ஷிவானியின் அல்டிமேட் கவர்ச்சி போட்டோ..!
ப்பா.. பார்த்தாலே பத்திகித்தே.. ஷிவானியின் அல்டிமேட் கவர்ச்சி போட்டோ..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் பிக் பாஸ் தொடரில் கலந்துகொண்ட பின்னர், சக போட்டியாளர் பாலாஜியுடன் காதல் வயப்பட்டதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், இருவரும் நல்ல நண்பர்களாக தற்போது வரை இருந்து வருகின்றனர்.
கவர்ச்சியை காட்டுத்தீ போல காண்பித்து, தொப்புள் புகைப்படங்களை அதிகளவில் வெளியிட்டு சூடேற்றும் ஷிவானி, தற்போது வட்ட வடிவிலான டெகரேசன் விளக்கு அருகே நின்று வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளது.