உன்னை மறக்கவேமாட்டோம் - தங்கையின் பிரிவிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் சிம்ரன்..! கண்ணீருடன் உருக்கமான பதிவு..!!
தங்கையின் மரணத் துயரில் இருந்து மீள இயலாமல் தவிக்கும் சிம்ரன்; அவரே வெளியிட்ட .நெகிழ்ச்சி பதிவு.!
தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சிம்ரன். இவரது தங்கை மோனல். இவரும் ரசிகர்களை கவரும் விதத்தில் பல படங்களில் நடிப்பார்.
அவர் கடந்த 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். தங்கையின் தற்கொலையிலிருந்து இன்றுவரை மீளமுடியாமல் துடிக்கும் சிம்ரன் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.