வாவ்..! அழகில் அக்காவையே மிஞ்சிடும் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கச்சி..? அவரை போலவே இருக்காரே..! வைரல் புகைப்படம் உள்ளே.!
Actress sree divya sister photo
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன்பிறகு காக்கி சட்டை, ஈட்டி, வெள்ளைக்கார துரை, மாவீரன் கிட்டு, ஜீவா என சில நல்ல படங்களும் நடித்தார்.
ஒருசில படங்கள் வெற்றிபெற்றாலும், பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் தமிழில் இருந்து தெலுங்கு பக்கம் தாவினார். தற்போது அங்கும் வாய்ப்புகள் குறைந்துள்ளதால் இவரை பெரும்பாலான படங்களில் பார்க்க முடிவதில்லை.
இந்நிலையில், சமீபத்தில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில், தனது தங்கையுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது ஸ்ரீதிவ்யாவின் தங்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல்கிவருகிறது.