வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு அந்த மாதிரி பழக்கம் இருக்குதா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.?
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு அந்த மாதிரி பழக்கம் இருக்குதா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்.?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமாகும் நடிகர், நடிகைகள் ஒரு சிலரே. இந்த வரிசையில் சில படங்களில் மட்டுமே நடித்த பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ திவ்யா. இவர் நடித்த திரைப்படங்களின் மூலம் மக்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
நடிகை ஸ்ரீதிவ்யா முதன் முதலில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
இப்படத்திற்கு பிறகு காக்கி சட்டை, மருது, காஷ்மோரா, பென்சில், ஈட்டி, ஜீவா, ஜன கன மன, வெள்ளைக்கார துரை போன்ற திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக இருந்தார். இருந்தபோதிலும், இவரின் கதை தேர்வு சரியில்லாத காரணத்தினால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்ததன. இதனால் பட வாய்ப்பு குறைய தொடங்கின.
இது போன்ற நிலையில், பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரான பைல்வான் தனது யு ட்யூப் சேனலில் ஸ்ரீ திவ்யா குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் தான் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது என்று கூறியிருக்கிறார். இதனால் ஸ்ரீதிவ்யாவின் ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.