தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னை கேலி செய்றவங்கலாம் "ட்விட்டர் மாமாக்கள்" - பதிலடி கொடுத்த நடிகை தமன்னா.!

என்னை கேலி செய்றவங்கலாம் ட்விட்டர் மாமாக்கள் - பதிலடி கொடுத்த நடிகை தமன்னா.!

Actress Tamannaah Jee Karda Web Series Statement  Advertisement

இந்திய திரையுலகில் முக்கியமான நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ஜீ கர்தா வெப் சீரிஸில் கவர்ச்சியான படுக்கையறை காட்சியில் நடித்து இருந்தார். 

இந்த வீடியோ வெட்டி சித்தரிப்பட்டு தமன்னாவின் ஆபாச படங்கள் என்றும் வைரலாகின. தமன்னா முத்தக்காட்சிகளில் நடிக்க முன்னதாக மறுப்பு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

cinema news

இந்நிலையில், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ப்ரமோஷனில் கலந்துகொண்டவர், தன்னை விமர்சனம் செய்பவர்கள் ட்விட்டர் மாமாக்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #சினிமா செய்திகள் #Actress thamannah #நடிகை தமன்னா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story