நடிகை சமந்தாக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உள்ள வனிதாவின் ஐட்டம் டான்ஸ் போட்டோ ! தீயாய் பரவும் புகைப்படம் இதோ.....
நடிகை சமந்தாக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உள்ள வனிதாவின் ஐட்டம் டான்ஸ் போட்டோ ! தீயாய் பரவும் புகைப்படம் இதோ.....
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் வனிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், ஒருசில படங்களில் நாயகியகவும் நடித்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இதனை அடுத்து குக்வித் கோமாளி சீசன் ஒன்றில் கலந்துகொண்டு பட்டத்தையும் தட்டிச்சென்ற நடிகை வனிதா தற்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள காற்று என்ற படத்தில் நடித்துள்ள வனிதா அந்த படத்தில் உள்ள ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி இருக்கிறார். தற்போது ஐட்டம் பாடலுக்கான உடை மட்டும் மேக்கப்பில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.