அடஅட.. சும்மா நச்சுனு கட்டழகை காட்டி இளசுகளை இம்சை செய்யும் நடிகை ஐஸ்வர்யா தத்தா! புகைப்படங்கள் இதோ!!
அடஅட.. சும்மா நச்சுனு கட்டழகை காட்டி இளசுகளை இம்சை செய்யும் நடிகை ஐஸ்வர்யா தத்தா! புகைப்படங்கள் இதோ!!
தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் அவர் கல்லூரி மாணவியாக, நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் என சில படங்களில் நடித்தார். ஆனால் அதன் மூலம் மக்களிடையே பிரபலமாகவில்லை.
அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது சில எல்லை மீறிய செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு ஆளாகி, ராட்சச ராணி என அழைக்கப்பட்டார்.
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அவர் தற்போது கச்சிதமான உடையில், நச்சென தனது கட்டழகை காட்டி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.