உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அம்மாவை பாத்துருக்கீங்களா? இளம் வயது அழகிய புகைப்படம் இதோ!
Aishwarya rai mom young age photo

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா. உலக அழகி பட்டம் வென்ற பிறகு இந்திய சினிமாவில் இவரது புகழ் பரவியது டாப் ஹீரோயினாக வலம் வந்த இவர் ஒருசில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு நடிப்பதை நிறுத்திக்கொண்டாலும் தற்போது கடந்த சில ஆண்டுகளாக ஒருசில படங்களில் மட்டும் நடித்துவருகிறார்.
தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் அவர் முக்கிய ரோலில் நடிக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர்களது திருமண நாளுக்கு வாழ்த்து கூறவே அவர்கள் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.