வாவ்..உலக அழகி ஐஸ்வர்யா ராயின் அம்மா இவங்கதானா! நீங்க பார்த்துருக்கீங்களா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!
திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம்
திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் அவர் தமிழில் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த அவர் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற அழகிய மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யாவுடன் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது