பெரும் வருத்தத்தில் தல ரசிகர்கள்.! இணையத்தையே அதிர வைத்த மிரட்டலான ஒத்த போஸ்டர்!!
Ajith fans poster about deepavali movie
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இறுதியாக அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் அதனைத் தொடர்ந்து தற்போது அவர் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
மேலும் தீபாவளிக்கு அஜித் திரைப்படங்கள் எதுவும் தெரியாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட தல ரசிகர்கள் இந்த தீபாவளி வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் தல ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.