"உனக்கு ஏன் அந்த இடம் கருப்பா இருக்குது" பிரபல நடிகையை ஆபாசமாக கிண்டலடித்த பிரபல நடிகர் அக்ஷய் குமார்..
உனக்கு ஏன் அந்த இடம் கருப்பா இருக்குது பிரபல நடிகையை ஆபாசமாக கிண்டலடித்த பிரபல நடிகர் அக்ஷய் குமார்..
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் இந்தியில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார். தனது திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
இது போன்ற நிலையில், தமிழில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக இருந்தவர் சாந்தி பிரியா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் சாந்தி பிரியா.
இப்பேட்டியில் சாந்தி பிரியா, ஹிந்தி சினிமாவில் நடித்த அனுபவங்களை குறித்து பேசியிருந்தார். அவர் கூறியதாவது, "நடிகர் அக்ஷய்குமாருடன 'இக்கே பே இக்கா' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அக்ஷய் குமார் படக்குழுவினர் முன்னிலையில் ஏன் உங்கள் முட்டி இவ்வளவு கருப்பா இருக்குது.
ஏதும் அடிபட்டதா. என்று நக்கலாக கேள்வி கேட்டார். இதற்கு படக்குழுவினர் மற்றும் படப்பிடிப்பை பார்க்க வந்த மக்கள் பலர் என்னை பார்த்து சிரித்தனர் இது எனக்கு மிகவும் அசிங்கமாகிவிட்டது இதன் பின்பு நான் இந்தியில் நடிக்கவில்லை" என்று மன வருத்தத்துடன் பேட்டியில் பேசினார். இப்பேட்டி வைரலாகி வருகிறது.