கண்ணாடி போன்ற உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்த ஆலியா பட்.. வைரலாகும் புகைப்படம்.!
கண்ணாடி போன்ற உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்த ஆலியா பட்.. வைரலாகும் புகைப்படம்.!
இந்தி மொழியில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஆலியா பட். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் ஆலியா பட்.
இந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்றது. படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார் ஆலியா பட்.
இப்படத்திற்காக தேசிய விருதை வென்ற ஆலியா பட்தொடர்ந்து பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணாடி போன்ற உடையில் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.