ராஜா ராணி சூட்டிங் இனிமேல் இங்கேயா? செம்பா வெளியிட்ட வீடியோவால் குஷியான ரசிகர்கள்!!
alya manasa post video about ranarani shooting
தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ராஜா ராணி. இதில் ஆல்யா மானசா செம்பாவாகவும், சஞ்சீவ் கார்த்திகாவும் நடித்து வருகின்றனர்.
மேலும் காதல் மற்றும் குடும்பத்தை மையமாக கொண்ட இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி இதில் நடித்ததன் மூலம் ரீல் ஜோடியாக இருந்த ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர உள்ளனர்.
\இவ்வாறு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி தொடர் குறித்து ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இனி ராஜா ராணி சூட்டிங் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.