ஆடை படத்தின் அமலா பாலின் ஆடையில்லா ஸ்னீக் பீக் சில நிமிட காட்சி! வீடியோ உள்ளே!
Amala paul adai movie sneak peek video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி ஓரிரு படங்களிலையே முன்னணி நடிகையாக அவதாரம் எடுத்தார்.
விஜய், விக்ரம், ஆர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த இவர் பிரபல இயக்குனர் AL விஜய் அவர்களை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஓரிரு வருடங்களிலையே இருவரும் விவாகரத்து பெற்று, விஜய் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அமலாபால் சமீபத்தில் ஆடையே இல்லாமல் ஆடை என்ற படத்தில் நடித்துள்ளார். அமலாபால் நடித்த அந்த காட்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் சமீபத்தில் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அமலாபால் நடித்த அந்த காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.