மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அமலா பால்.! முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்.?!
மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் அமலா பால்.! முகம் சுளிக்கும் நெட்டிசன்கள்.?!
2009ஆம் ஆண்டு "நீலத்தாமரா" என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து 2010ம் ஆண்டு "மைனா" திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் மைனா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதினையும் வென்றுள்ளார்.
தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, ரன் பேபி ரன், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு, விரைவிலேயே விவாகரத்தும் பெற்று, மீண்டும் கவனம் செலுத்தினார்.
திருமணம் முறிவுக்கு பிறகு அமலா பாலுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பட வாய்ப்பும் அமையாததால் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டினார். தொடர்ந்து சமூக ஊடகங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரப்பரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் தற்போது படு கவர்ச்சியான உடையில், மோசமான , மிகவும் ஏடாகூடமான போஸில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலா பால். தற்போது வைரலாகும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர்.