தொடைக்கு மேல் லுங்கியை தூக்கி கட்டி உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அமலாபால்! விழி பிதுங்கிய ரசிகர்கள்!.
amala paul new get up in lungi
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர் நடிகை அமலாபால். சமீபத்தில் நடிகர் விஷ்ணுவுடன் அவர் நடித்திருந்த ’ராட்சசன்’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் "ஆடை"என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது.
அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் அவர் சிகப்பு கலர் லுங்கி அணிந்து தொடை தெரியும் அளவுக்கு அதை தூக்கி கட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். கள் குடித்து மீன் கறி உண்ணும் இடத்தில் நான் இருக்கிறேன் என்ற பாடல் வரிகளை அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.