தளபதி விஜய் படத்தை தன் தோழிகளுடன் பார்த்த அமலாபால்..!
amalapaul-vijay-news
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர் தான் தளபதி விஜய். இவர் தனக்கென தனியே ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருடமும் இவர் படம் வராமல் இருக்கவே இருக்காது. தற்போது இவர் நடித்து வெளியாக இருக்கு படம் "சர்க்கார்" இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். வரும் தீபாவளிக்கு இந்த படம் திரைக்கு வருகிறது...
இந்நிலையில் பிரபல நடிகையான அமலாபால் ஒரு பேட்டி ஒன்றில் தளபதி விஜய் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
நான் என்னுடைய பள்ளி பருவத்தில் வகுப்பை புறக்கணித்துவிட்டு தளபதி விஜயின் போக்கிரி படத்தை பார்க்க என் இரண்டு தோழிகளுடன் சென்றேன் என்றும், அந்த படத்தின் டோலு டோலு பாடலுக்கு நான் நடனம் ஆடினேன் என்றும் கூறியுள்ளார்.