அய்யோ அம்மா இது என்ன கோலம்! வைரலாகும் நடிகை எமி ஜாக்சன் புகைப்படம்.
Amyjackson latest photo
தமிழ் சினிமாவில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை எமி ஜாக்சன். தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயுடன் தெறி,ரஜினியுடன் 2.0 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு இவர் நடிப்பை விடுத்து லண்டன் சென்றார்.
அங்கு ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கடந்த மாதம் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது வித்தியாசமான தோற்றத்தில் ஆள் அடையலாம் தெரியாத அளவிற்கு மாறி போய் போஸ் கொடுத்துள்ளார்.