நடிகைகளுக்கே சவால்விடும் அள்ளும் அழகில் தொகுப்பாளினி டிடி! வைரலாகும் புகைப்படத்தால் சொக்கிப்போன ரசிகர்கள்!
anger DD photoshoot viral
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார்.மேலும் டிடி தற்போது விஜய் தொலைக்காட்சியில் speed நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவரது கலகலப்பான பேச்சிற்கும், நடவடிக்கைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் அவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களையும் சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து டிடி பவர் பாண்டி, சர்வதாள மயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். மேலும் டிடி தற்போது விஜய் தொலைக்காட்சியில் speed நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் டிடி தற்போது நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு அழகிய போட்டோசூட் ஒன்றை செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.