ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?
ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?
ஏ ஆர் ரகுமானின் திரைப்பயணம்
இந்திய சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளராக இருந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என பலமொழிகளில் இசையமைத்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக வலம் வருகிறார். தமிழில் முதன் முதலில் 'ரோஜா' என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ ஆர் ரகுமான்.
சர்ச்சையான ஏ ஆர் ரகுமானின் விவாகரத்து
இதன்பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். இவ்வாறு திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் ஏ ஆர் ரகுமானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இச்செய்தி இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் படிங்க: " அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
இளமைக்கு காரணம் இதுதான்
இது போன்ற சூழ்நிலையில் சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்டேட்டில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சினிமா வாழ்க்கை குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்னர் அவர் இளமையாக இருப்பதற்கான காரணத்தையும் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ஏ ஆர் ரகுமான், "நான் இளமையாக இருப்பதற்கு காரணம் இசை மட்டும்தான். இசை தான் என்னை இளமையாக இருக்க செய்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பிரபுதேவாவை காதலித்ததற்கான காரணம்.. நயன்தாரா சொன்ன விளக்கம்..! ரசிகர்கள் கோபம்.!?