இதுவரை யாரும் பார்த்திடாத இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மகனின் புகைப்படங்கள்!.
ar rahman son photos
ஏ. ஆர். ரகுமான், புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
இந்திய படங்களுக்கு ஆஸ்கார் கிடைக்குமா? என நாம் ஏங்கித் தவித்த நேரத்தில்,சத்தமே இல்லாமல் இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து இந்தியாவுக்கும்,தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு அமீன் என்ற மகன் உள்ளார் இதுவரை பார்த்திடாத அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.