பிகில் படத்தை பார்த்துவிட்டு, தளபதி குறித்து இந்த விஜய் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
arun vijay tweet about bigil
அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் நடித்துள்ள படம் பிகில். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் பிகில் படத்தை பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் உணர்ச்சி நிறைந்த முழுமையான என்டர்டைனர் என பதிவிட்டுள்ளார்.