×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த சுட்டி குழந்தை; அட இவரோட மகள் தானா?

baby acting in imaikaa nodikal

Advertisement

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் இமைக்கா நொடிகள். நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா, பாலிவுட் நடிகர் அனுராக் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கதை ரசிகர்களிடம் பிரமிப்பாக பேசப்படுகிறது. அதோடு படத்தின் வெற்றி விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது. படக்குழு அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதில் நடித்துள்ள பெரிய நட்சத்திரங்களுக்கு இணையாக நயன்தாராவின் மகளாக ஒரு குட்டி நட்சத்திரமும் நடித்துள்ளார். இவர் இந்த படத்தில் செய்யும் குறும்புகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவர் பேசும் வசனங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. 

இந்நிலையில் இந்த குழந்தை யாருடையது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். இவரது பெயர் மானஸ்வி. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கோட்டாட்சியின் மகள் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் தெரிந்த பலர் அட இவரின் மகளா இந்த சுட்டி என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor kottachi #imaikka nodikal #kottachi baby
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story