×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோபிக்கும், ராதிகாவுக்கும் திருமணம்.. திருமணத்திற்கு தாயை அழைத்ததால் கழுவி ஊற்றி சவால் விட்ட தாய்..! பாக்யலட்சுமியின் மாஸ் ப்ரோமோ வைரல்..!! 

கோபிக்கும், ராதிகாவுக்கும் திருமணம்.. திருமணத்திற்கு தாயை அழைத்த கோபி..! கழுவி ஊற்றி சவால் விட்ட தாய்..! பாக்யலட்சுமியின் மாஸ் ப்ரோமோ வைரல்..!! 

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடர் தனது பரபரப்பு கட்டத்தினை எட்டி, பார்வையாளர்களை கவரும் வகையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாக்யாவின் கணவரான கோபி, தனது இரண்டாவது வாழ்க்கையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் தனது இரண்டாம் காதலியுடன் திருமணம் செய்ய முடிவெடுத்து வருகிறார்.

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட கோபி காதலியின் வீட்டில் அடைக்கலம் புகுந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். அப்போது கோபி தனது தாயை கோவிலில் சந்தித்து தனது திருமணம் குறித்த தகவலை தெரிவித்து ஆசி வழங்க வற்புறுத்தினார்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த கோபியின் தாய், நீ என்ன செய்தாலும் உன்னை பார்த்துக் கொண்டிருப்போமா?, எவ்வாறு நீ இப்படியான இரண்டாவது திருமணம் செய்வாய்?, என்னை மீறி அந்த திருமணம் எப்படி நடக்கும் என பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுகிறார். இந்த பிரமோ வைரலாகியுள்ளது.

youtubeembedcode es
casinoutansvensklicenszimpler.se

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bakiyalakshmi serial #Vijaytv serial #vijay tv #serial promo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story