×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது... பிக்பாஸ் ஷெரினுக்கு திருமணம் முடிந்து விட்டதா.. அதுவும் யாருடன் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!

என்னது... பிக்பாஸ் ஷெரினுக்கு திருமணம் முடிந்து விட்டதா.. அதுவும் யாருடன் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

தமிழில் நடிகர் தனுஷடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஷெரின் ஒரு கால கட்டத்தில் இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்து வந்தார். அதன்பின் படிப்படியாக சினிமா வாய்ப்புகள் குறைவே சினிமாவிருந்து காணாமல் போனார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக ஒல்லியாக மாறியுள்ளார். மேலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஷெரினிடம் இளைஞர் ஒருவர் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு ஷெரின் "Married to food" என தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Big Boss sherin #Married to food #Instagram photos #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story