ஆட்டம் போட்ட கவின்! அடக்கிய பிக்பாஸ்! வெளியானது சூப்பர் ப்ரோமோ வீடியோ!
Bigg boss ordered to kavin dont speak with girls
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகை கமல் தொகுத்து வழங்குகிறார். தற்போதுவரை 16 போட்டியாளர்கள் பிகபாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனனர்.
சீசன் ஓன்று மாபெரும் வெற்றிபெற்றிருந்தாலும் சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது சீசன் 3 ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக செல்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களுக்கு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக சின்னத்திரை நடிகர் கவின் பங்கேற்று விளையாடி வருகிறார். தொடக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அணைத்து பெண்களுடனும் நெருக்கமாக இருக்கும் இவருக்கு வீட்டில் இருக்கும் 5 பெண்களுடன் வாயை திறந்து பேசக்கூடாது என பிக்பாஸ் கட்டளையிட்டுள்ளார்.
சாக்க்ஷி அகர்வால், ரேஷ்மா, லாஸ்லியா மற்றும் வனிதா இவர்கள் ஐந்துபேருடனும் கவின் வாய் திறந்துபேசக்கூடாது. எதுவாக இருந்தாலும் செய்கையில்தான் பேசவேண்டும்.