பிக் பாஸ் சீசன் 3 தமிழ்: சற்றுமுன் வெளியான போட்டியாளர்களின் உத்தேச பட்டியல்! இதோ!
Bigg boss season three contestants list
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவுள்ளது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ். சீசன் 1 , சீசன் 2 என மக்கள் மத்தியில் பிரபலமானது இந்த ஷோ.
இரண்டு சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கினார். தற்போது இந்த தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீசனையும் நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சீசன் 3 இல் பங்கேற்கப்போகும் போட்டியாளர்கள் இவர்கள்தான் என ஒரு உத்தேச பட்டியல் வைரலாகி வருகிறது. உண்மையிலேயே இவர்கள்தான் பங்கேற்க போகிறார்களா அல்லது இல்லையா என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
- மிர்னாலினி
- சாந்தினி
- கஸ்தூரி
- விசித்ரா
- தொகுப்பாளினி ரம்யா
- பூனம் பாஜ்வா
- ரமேஷ் திலக்
- சரண் ஷக்தி
- பாலாஜி முருகதாஸ்
- ஜாங்கிரி மதுமிதா
- கிரிஷ்