பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் கொடுத்த செம கவர்ச்சியான போஸ்! புகைப்படம் உள்ளே!
Bigg boss yashika ananth latest modern photo
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். படம் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை சந்தித்திருந்தாலும் ஒரே படத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிட்டார் யாஷிகா. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டு மேலும் பிரபலமானார் யாஷிகா. பிக்பாஸ் வீட்டில் நடிகர் மகத்தை காதலிப்பதாக சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்தும் வருகிறார் யாஷிகா.
இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது மீண்டும் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.