பிக் பாஸ் யாஷிகாவா இது? யாஷிகாவின் அழகிய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு?
Bigg boss yashika latest cute photos
இன்றைய இளைஞர்களின் கனவு கன்னி பிக் பாஸ் யாஷிகா. துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. பதினாறு போட்டியாளர்களின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற யாஷிகா தனது அழகாலும், திறமையாலும் தமிழக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
யாசிக்காதான் இந்த சீஸனின் வெற்றியாளராக வருவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க யாஷிகாவின் அழகனா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.