பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிக் பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்த ரஞ்சித் நேற்று வெளியேற்றம் செய்யப்பட்டார்.
இதன் பின் யார் வீட்டின் கேப்டன் என்பது பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயான் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து கொண்டு பேசும் ஒரு வீடியோ தான் தற்போது இந்த சர்ச்சைக்கு காரணம். அந்த வீடியோவில், "ஏதாவது சாப்பிட வேண்டும் மூன்று மாதமாக வயிறு பெரிதாகவே இருக்கு." என்று அன்ஷிதா கூறுவார்.
இதைக் கேட்ட ரயான், "வயிற்றில் குழந்தை இருக்கிறதா?" என்றதற்கு அன்ஷிதா, "ஆமாம் நான்கு மாத பேபி இருக்கிறது." என்று கூறுவார். "பிக் பாஸ் வந்த பிறகுதான் பேபி ஆச்சா?" என்று ரயான் அவரை கலாய்ப்பார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!