பிகில் பாண்டியம்மாளின் அடுத்த அட்டாக்..! காற்றில் பறக்கும் ஆடை..! மாடர்ன் ட்ரெஸ்..! வேற லெவல் புகைப்படங்கள்..!
Bigil pandiyammal latest photo shoot images
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ சங்கரின் மகள்தான் இந்த பிகில் பாண்டியம்மா என்னும் இந்திரஜா. இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் இந்திரஜா.
பிகில் படத்தை அடுத்து பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி புது புது தோற்றத்தில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார் பாண்டியம்மாள். முதலில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியவர் பின்னர் சேலைக்கு மாறினார்.
தற்போது மீண்டும் மாடர்ன் உடைகளை அணிந்து வேற லெவல் போஸ் கொடுத்துள்ளார் பாண்டியம்மாள். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.