பிகில் ட்ரைலருக்கு வந்த சோதனைய பாருங்க! பங்கம் செய்த பாட்டி! வைரலாகும் வீடியோ.
Bigil troll by tik tak fame grandma and grand son
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் உருவான தெறி, மெர்சல் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் பிகில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பிவருகிறது. இதுவரை 20 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். 1.7 மில்லியன் பேர் இந்த வீடீயோவை லைக் செய்துள்னனர். படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் டிக் டாக்கில் இதுவரை பல வீடியோக்களை செய்து கலக்கிவரும் பாட்டி பிகில் ட்ரைலரில் விஜய் பேசும் பிகிலு வசனத்தை டிக் டாக் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது. இதோ அந்த வீடியோ.