பிகில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான ட்விட்டால் உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்.
Bigil vijay
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் விழா கோலம் போல மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.
மேலும் இப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தனர் தளபதி ரசிகர்கள். இந்நிலையில் தற்போது ஒரு ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 1.79 கோடி வசூலை ஈட்டியுள்ளது.