தொடையழகை காட்டி புகைப்படம் எடுத்த பவி டீச்சர்.. குடும்ப குத்து விளக்காக இருந்த பவி டீச்
தொடையழகை காட்டி புகைப்படம் எடுத்த பவி டீச்சர்.. குடும்ப குத்து விளக்காக இருந்த பவி டீச்
ஆரம்ப காலகட்டங்களில் சினிமா வாய்ப்பு தேடி ஒவ்வொரு இடமாக கஷ்டப்பட்டு அலைந்தது போய், தற்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலே சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தாலே போதும்.
இதன்படி யு டயூப்யில் ஒளிபரப்பான குறும்படம் 'ஆகா கல்யாணம்' இப்படத்தில் பவி டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் பிரகிடா. மிகவும் பிரபலமான இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
இவ்வாறு யூ டயுப்யில் பல கதாபாத்திரங்களிலும், பல சீரியஸ்களிலும் நடித்து பிரபலமாக இருந்த நடிகை பிரகிடா. இதன்பிறகு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான 'இரவின் நிழல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரகிடா பட வாய்ப்புக்காக அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அவ்வாறு சமீபத்தில் தன்னுடைய தொடை தெரியும்படி புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.