சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் நோரா படேஹியின் Sexy In My Dress பாடல்.. கவர்ச்சியில் குத்தாட்டம்..! துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்.!
சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் நோரா படேஹியின் Sexy In My Dress பாடல்.. கவர்ச்சியில் குத்தாட்டம்..! துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்.!
கனடா நாட்டில் பிறந்து மாடலிங் துறையில் கால்பதித்து, பாலிவுட் திரையுலகம் மூலமாக இந்திய சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த நடிகை நோரா படேஹி (Nora Fatehi).
இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகிய தில்பார் (Dilbar) பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. நல்ல வரவேற்பும் பெற்றது.
பாகுபலி திரைப்படத்தில் மனோகரி பாடலில் இவர் நடனமாடி இருந்தார். தோழா படத்திலும் நெமிலி என்ற கதாபாத்திரத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இதனைத்தவிர்த்து சில ஹிந்தி படங்களில் சிறப்பு வேடம், நடிகையாக என தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவரின் நடிப்பில் உருவாகிய Sexy In My Dress பாடல் வெளியாகியுள்ளது. அதில் படுகவர்ச்சியாக அவர் நடித்துள்ளார்.